Nainar Nagendran | காமாட்சி அம்மன் அருளால் 2026ல் திமுக ஆட்சி அகற்றப்படும் - நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran | காமாட்சி அம்மன் அருளால் 2026ல் திமுக ஆட்சி அகற்றப்படும் - நயினார் நாகேந்திரன்!

காஞ்சிபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் வேண்டுமானாலும் ஆரம்பித்து இருக்கலாம்.br ஆட்சிக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் பிரதமர் மோடி, அமித்ஷாவை பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.br br #nainarnagendran #bjp #tamilnadubjp #tamilnadubjppresident #dmkgovernment #2026elections #politics #tamilnadu br br br br br br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 3.9K

Uploaded: 2025-04-30

Duration: 03:13