’பார்க்கிங்’ பட பாணியில் வாகனம் நிறுத்துவதில் தகராறு; ஹோட்டல் உரிமையாளர் மனைவிக்கு கல்லடி!

’பார்க்கிங்’ பட பாணியில் வாகனம் நிறுத்துவதில் தகராறு; ஹோட்டல் உரிமையாளர் மனைவிக்கு கல்லடி!

பார்க்கிங் பட பாணியில், வாகனங்களை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஹோட்டல் உரிமையாளின் மனைவியை கல்லால் தாக்கிய குடும்பத்தினர் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

User: ETVBHARAT

Views: 70

Uploaded: 2025-05-01

Duration: 02:06

Your Page Title