"ஒட்டன்சத்திரம் போகாது" கல்லூரி மாணவியை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு நடத்துநர் - வைரலாகும் வீடியோ!

"ஒட்டன்சத்திரம் போகாது" கல்லூரி மாணவியை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு நடத்துநர் - வைரலாகும் வீடியோ!

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவியை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநரிடம், மாணவியின் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

User: ETVBHARAT

Views: 13

Uploaded: 2025-05-03

Duration: 00:47