600/600 நந்தினியை நினைவிருக்கா? இந்த ஆண்டும் சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி!

600/600 நந்தினியை நினைவிருக்கா? இந்த ஆண்டும் சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி!

பிளஸ் டூ தேர்வில் 599 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த மாணவி ஓவியாஞ்சலி, தனக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 30

Uploaded: 2025-05-08

Duration: 01:54

Your Page Title