களை கட்டிய பூண்டி மாதா பேராலய பெருவிழா! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

களை கட்டிய பூண்டி மாதா பேராலய பெருவிழா! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழாவானது நேற்று (மே 14) வெகு விமரிசையாக நடைபெற்றது.

User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-05-15

Duration: 02:00

Your Page Title