பாமக தொடர்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே! ராமதாஸ் பேட்டி!

பாமக தொடர்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே! ராமதாஸ் பேட்டி!

பாமகவில் பதவிகள் மாற்றம், பொறுப்புகள் மாற்றம் என பரவும் தகவல்கள் அனைத்துமே வதந்தி என அதன் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 6

Uploaded: 2025-05-19

Duration: 06:19