கடற்கரை எப்படி கல்லறையானது? அடையாறு ஆற்றை ஆக்கிரமித்தோரை நான் சொல்லவா ? - சீமான்

கடற்கரை எப்படி கல்லறையானது? அடையாறு ஆற்றை ஆக்கிரமித்தோரை நான் சொல்லவா ? - சீமான்

அடையாறு ஆற்றின் கரையை பலப்படுத்துவதாக கூறி அனகாபுத்தூர் பகுதியில் 750 வீடுகளை இடித்து, அங்குள்ள 3500-க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திமுக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. இம்முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்br br #seeman #dmk #cmstalin #ntk #adyar #tamilnadu br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 519

Uploaded: 2025-05-21

Duration: 06:50