உலகிலேயே முதன்முறையாக 5 வயது குழந்தைக்கு ரோபாட்டிக் முறையில் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை!

உலகிலேயே முதன்முறையாக 5 வயது குழந்தைக்கு ரோபாட்டிக் முறையில் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை!

சென்னை தனியார் மருத்துவமனையில் உலகிலேயே முதன்முறையாக ஐந்து வயது குழந்தைக்கு ரோபாடிக் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

User: ETVBHARAT

Views: 12

Uploaded: 2025-05-22

Duration: 01:23

Your Page Title