கைதாகும் நேரு? 15 எம்எல்ஏக்களுடன் தாய் கழகத்திற்கு திரும்பும் செந்தில் பாலாஜி? திருச்சி சூர்யா தகவல்

கைதாகும் நேரு? 15 எம்எல்ஏக்களுடன் தாய் கழகத்திற்கு திரும்பும் செந்தில் பாலாஜி? திருச்சி சூர்யா தகவல்

pசென்னை: செந்தில் பாலாஜி கொள்கைவாதி எல்லாம் இல்லை. செந்தில் பாலாஜி திமுகவின் 15 அமைச்சர்களுடன் தாய் கழகத்திற்கு கூட செல்வார். அதாவது அதிமுகவிற்கு கூட செல்ல தயார், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-05-22

Duration: 03:07

Your Page Title