பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!

பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!

பெரும்பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசின் சார்பில், அடுத்த ஆண்டு திருச்சியில் தபால் தலை வெளியிடப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-05-23

Duration: 02:50

Your Page Title