நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலா 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு பயணம்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலா 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு பயணம்

pபள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ஒன்பது மாணவர்கள் 13 மாணவிகள் மொத்தம் 22 மாணவ மாணவிகள் இன்று கல்வி சுற்றுலாவிற்காக ஜெர்மனி நாட்டிற்கு இரண்டு ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.


User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-05-25

Duration: 03:38