தொடர் மழை, முகூர்த்த சீஸன் காரணமாக வாழை இலை விலை உயர்வு!

தொடர் மழை, முகூர்த்த சீஸன் காரணமாக வாழை இலை விலை உயர்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கமாக 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சிறிய கட்டு வாழை இலை, தற்போது 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

User: ETVBHARAT

Views: 14

Uploaded: 2025-05-27

Duration: 00:52