தவெக தலைவர் விஜய் வெற்றி அடைய மாட்டார்! ஆனால் தோல்வியை கொடுப்பார் ! நடிகை கஸ்தூரி பேட்டி !

தவெக தலைவர் விஜய் வெற்றி அடைய மாட்டார்! ஆனால் தோல்வியை கொடுப்பார் ! நடிகை கஸ்தூரி பேட்டி !

pதமிழக வெற்றி கழகத்திற்கு இளைஞர்கள் மத்தியில் குறிப்பிட்ட சமுதாயத்தின் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக முதல்வராகவே முடிவெடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்பது நடக்காத காரியம் எனவும் தெரிவித்தார். விஜய் வெற்றி அடைய மாட்டார்...ஆனால் தோல்வியை கொடுப்பார் என்று நடிகை கஸ்தூரி பேட்டி.


User: Asianet News Tamil

Views: 1

Uploaded: 2025-05-27

Duration: 06:43