தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல! அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. விஜய் விமர்சனம் !

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல! அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. விஜய் விமர்சனம் !

pசென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீஸார் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது கண்டிக்கத்தக்கது என்றும், தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல. அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

User: Asianet News Tamil

Views: 3

Uploaded: 2025-05-27

Duration: 03:55

Your Page Title