எடப்பாடிக்கு பதில் சொன்னால் என் தரம் தாழ்ந்துவிடும்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி !

எடப்பாடிக்கு பதில் சொன்னால் என் தரம் தாழ்ந்துவிடும்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி !

pசென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் பற்றி குறை கூறுவதற்காக அரைத்த மாவையே எடப்பாடி பழனிசாமி அரைத்து வருவதாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, அவரைப் போல் காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.


User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-05-27

Duration: 03:09

Your Page Title