வருகிறது புதிய மாடல் பிரம்மோஸ்! இந்தியா - ரஷ்யா எடுத்த பயங்கர முடிவு ஸ்டன் ஆகி நிற்கும் பாகிஸ்தான்

வருகிறது புதிய மாடல் பிரம்மோஸ்! இந்தியா - ரஷ்யா எடுத்த பயங்கர முடிவு ஸ்டன் ஆகி நிற்கும் பாகிஸ்தான்

pஅதிக திறன் கொண்ட புதிய மாடல் பிரம்மோஸ் ஏவுகணைக்கு ரஷ்யாவிற்கு இந்தியா முழு தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. புது தில்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையே ஆரம்ப பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்துள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.பிரம்மோஸ் மாக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்க கூடியது (ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு). இது சூப்பர்சோனிக் ஏவுகணையாகும்.

User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-05-27

Duration: 03:09

Your Page Title