அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகம் இருந்தால் சிபி‌ஐ விசாரணை கேட்கலாம் - திருமாவளவன்!

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகம் இருந்தால் சிபி‌ஐ விசாரணை கேட்கலாம் - திருமாவளவன்!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம், சிபி‌ஐ விசாரணை கேட்கலாம் என திருமாவளவன் கூறியுள்ளார்.

User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-05-28

Duration: 03:55

Your Page Title