பனங்கிழங்கை தோல் உரித்து சுவைத்த திருச்செந்தூர் தெய்வானை யானை - வைரலாகும் வீடியோ!

பனங்கிழங்கை தோல் உரித்து சுவைத்த திருச்செந்தூர் தெய்வானை யானை - வைரலாகும் வீடியோ!

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை பனங்கிழங்கை துதிக்கையால் தோல் உரித்து, சுவைத்து உண்ணும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

User: ETVBHARAT

Views: 29

Uploaded: 2025-05-28

Duration: 04:14

Your Page Title