Breaking News | தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார் !

Breaking News | தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார் !

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ்(75 வயது ) ராமாபுரத்தில் காலமானார் . ஏற்கனவே மூச்சு திணறல் இருந்த நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்தது . இவர் அந்த ஏழு நாட்கள், மகாநதி, சத்யா, பயணங்கள் முடிவதில்லை, அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார் . தமிழ், தெலுங்கு, மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . br br #actorrajesh #passedaway #lastride #tamilactors #tamilactorsnews #cinema br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 2.4K

Uploaded: 2025-05-29

Duration: 03:01

Your Page Title