ஜூலை 3 ஆம் தேதி வருவாய்த்துறை அலுவலகங்கள் இயங்குமா?

ஜூலை 3 ஆம் தேதி வருவாய்த்துறை அலுவலகங்கள் இயங்குமா?

9 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் ஜூலை 3-ம் தேதி வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.

User: ETVBHARAT

Views: 122

Uploaded: 2025-05-29

Duration: 03:55