நான் எங்கேயும் ஓடவில்லை....சண்டை ஏன் நடந்தது ?? நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் விளக்கம் !

நான் எங்கேயும் ஓடவில்லை....சண்டை ஏன் நடந்தது ?? நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் விளக்கம் !

நடன இயக்குனர்கள் சங்கத்தில் அடிதடி.. தினேஷ் மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சங்க உறுப்பினர்கள்..'Leo-ல 35 லட்சம் அபேஸ்..Proof-ஓட இருக்கு என்றும் நியாயத்தை கேட்க போனால் தகாத வார்த்தைகள் மற்றும் ஆபாச வார்த்தைகளால் எங்களை அவமான படுத்துகிறார்கள் என்றும் சட்டப் போராட்டம் நடத்தினார்கள் . இந்நிலையில் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..அவர் பேசுகையில் நான் எங்கேயும் ஓடவில்லை இங்கேயேதான் இருக்கிறேன் ....சண்டை ஏன் நடந்தது என்பதை குறித்து முழுவதும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் .br br #dancerlife #dancers #dancemasterdinesh #dancemasters #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 4.9K

Uploaded: 2025-06-04

Duration: 10:03

Your Page Title