குடிபோதையில் அட்டூழியம்! விசிக நிர்வாகிகள் எனக்கூறி மருத்துவமனை வளாகத்தில் களோபரம்!

குடிபோதையில் அட்டூழியம்! விசிக நிர்வாகிகள் எனக்கூறி மருத்துவமனை வளாகத்தில் களோபரம்!

காவல்துறையினரின் பேச்சைக் கேட்காமல் அடங்கமறுத்து, சட்டையைக் கழற்றி மருத்துவமனை வளாகத்தையே பரபரப்பான சூழலுக்கு இருவரும் தள்ளினர்.

User: ETVBHARAT

Views: 6

Uploaded: 2025-06-06

Duration: 02:41