அடேங்கப்பா… இவ்வளவு பெருசா..? மெய்சிலிர்க்க வைக்கும் மதுரை வீரனின் பிரம்மாண்ட அரிவாள்!

அடேங்கப்பா… இவ்வளவு பெருசா..? மெய்சிலிர்க்க வைக்கும் மதுரை வீரனின் பிரம்மாண்ட அரிவாள்!

சுமார் ரூ.2 லட்சம் செலவில், 35 அடி உயரம் கொண்ட அரிவாள் கிரேன் உதவியுடன் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

User: ETVBHARAT

Views: 16

Uploaded: 2025-06-09

Duration: 02:44