பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த துணை மேலாளர் சஸ்பெண்ட் - வீடியோ வைரல்!

பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த துணை மேலாளர் சஸ்பெண்ட் - வீடியோ வைரல்!

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை காலணியால் அடித்த துணை மேலாளரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

User: ETVBHARAT

Views: 10

Uploaded: 2025-06-09

Duration: 01:07

Your Page Title