ஆ.இராசா திருமணத்தில் நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆ.இராசா திருமணத்தில் நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தனது நேர்முக உதவியாளர் வீட்டு இல்ல திருமணத்தில் படுகர் மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளாத ராசா திருமண விழாவில் நடனமாடி மகிழ்ந்தது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டம் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் நேர்முக உதவியாளராக உள்ள நந்தி ரவி வீட்டு திருமணம் உதகையில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற திமுக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா மணமக்களை வாழ்த்திய பின் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.br br #arasa #dmk #cmstalin #dmkgovt #tamilnadu br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 5.6K

Uploaded: 2025-06-09

Duration: 04:38

Your Page Title