உதவியாளரால் ஏமாற்றப்பட்ட சில்க் ஸ்மிதாவின் சோக வாழ்க்கை! | Silk Smitha Emotional Story

உதவியாளரால் ஏமாற்றப்பட்ட சில்க் ஸ்மிதாவின் சோக வாழ்க்கை! | Silk Smitha Emotional Story

pதென்னிந்திய சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சில்க் ஸ்மிதா. இவர் குத்தாட்டப் பாடல்களில் மட்டுமல்லாமல், நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து பலரையும் கவர்ந்தார். பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழையும், மவுசையும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த், கமல் போன்ற முன்னணி நடிகர்கள் கூட சில்க் ஸ்மிதாவின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டியிருந்தது.


User: Asianet News Tamil

Views: 4

Uploaded: 2025-06-12

Duration: 06:04

Your Page Title