Air India Plane Crash | விமான விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேசும் காட்சிகள்!

Air India Plane Crash | விமான விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேசும் காட்சிகள்!

pAhmedabad Plane Crash: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் AI171 நேற்று மதியம் 1:38a மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 230 பயணிகள், 10 பயணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


User: Asianet News Tamil

Views: 1

Uploaded: 2025-06-13

Duration: 05:27

Your Page Title