தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை... செய்வதறியாது திகைத்து நிற்கும் வனத்துறை!

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை... செய்வதறியாது திகைத்து நிற்கும் வனத்துறை!

சிறுமுகை வனச் சரகத்தில் கடந்த மாதம் தாயை பிரிந்த குட்டி யானை அதனுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் வனத்துறை பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

User: ETVBHARAT

Views: 8

Uploaded: 2025-06-13

Duration: 00:26

Your Page Title