மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்த விமானம் | Air India Plane Crash

மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்த விமானம் | Air India Plane Crash

pஅகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 மருத்துவர்கள் உயிரிழந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விடுதியில் இருந்த சுமார் 60 பேர் காயம் காரணமாக சிகிச்சையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-06-13

Duration: 06:00

Your Page Title