அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது தாக்குதல்! பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது தாக்குதல்! பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

User: ETVBHARAT

Views: 20

Uploaded: 2025-06-14

Duration: 01:15

Your Page Title