'நீட் தேர்வு கட்டாயம் வேண்டும்' முதலிடம் பெற்ற திருச்சி மாணவன் பேட்டி!

'நீட் தேர்வு கட்டாயம் வேண்டும்' முதலிடம் பெற்ற திருச்சி மாணவன் பேட்டி!

நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என நீட் இளநிலை தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 24

Uploaded: 2025-06-16

Duration: 02:46