“மே ஐ கம் இன்” வாசலுக்கு வந்த காட்டு யானை! பழுதான வனத்துறை ஜீப்... கோவையின் பரபரப்பு சம்பவம்!

“மே ஐ கம் இன்” வாசலுக்கு வந்த காட்டு யானை! பழுதான வனத்துறை ஜீப்... கோவையின் பரபரப்பு சம்பவம்!

காட்டு யானை ஒன்று வீட்டிற்குள் வந்து அங்கே காய வைத்திருந்த தவிடு மற்றும் நிலக்கடலையை சுவைத்து விட்டு கதவைத் தட்டிப் பார்த்த சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

User: ETVBHARAT

Views: 4.5K

Uploaded: 2025-06-19

Duration: 01:52

Your Page Title