ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை!

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை!

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் கிடந்த 10 அடி நீளம் உள்ள இரும்பு துண்டின் மீது மோதிய நிலையில், உடனடியாக என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

User: ETVBHARAT

Views: 9

Uploaded: 2025-06-19

Duration: 01:12