விஜய் பிறந்த நாள்: கிராம மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தவெக தொண்டர்கள்!

விஜய் பிறந்த நாள்: கிராம மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தவெக தொண்டர்கள்!

தேனி வீரபாண்டியில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயிகளில் நடிகர் விஜய் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கிராம மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-06-22

Duration: 01:49

Your Page Title