எர்ணாகுளம் - பெங்களூரு ரயிலில் தமிழ் புறக்கணிப்பு - கோவையில் களமிறங்கிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!

எர்ணாகுளம் - பெங்களூரு ரயிலில் தமிழ் புறக்கணிப்பு - கோவையில் களமிறங்கிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!

தமிழ்நாட்டில் 300 கிலோ மீட்டர் தூரம் 8 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

User: ETVBHARAT

Views: 4

Uploaded: 2025-06-25

Duration: 01:14

Your Page Title