Actress Meena | தமிழக பாஜகவில் நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு.. ! சரத் குமார் நிலைமை?

Actress Meena | தமிழக பாஜகவில் நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு.. ! சரத் குமார் நிலைமை?

தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாநில அளவிலான பொறுப்புகள் நியமனம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேற்று ஜேபி நட்டாவை சந்தித்திருந்தார். இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.br br #actressmeena #sarathkumar #kushboo #bjpministers #nainarnagendranspeech #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 182

Uploaded: 2025-06-25

Duration: 03:39

Your Page Title