இந்து முன்னணிக்கு எதிராக குரல் கொடுத்த ஓபிஎஸ்! பெரியார், அண்ணாவை விமர்சித்த வீடியோவுக்கு பதிலடி!

இந்து முன்னணிக்கு எதிராக குரல் கொடுத்த ஓபிஎஸ்! பெரியார், அண்ணாவை விமர்சித்த வீடியோவுக்கு பதிலடி!

pமதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-06-25

Duration: 03:20

Your Page Title