"மூச்சு உள்ளவரை நான் தான்".. தலைவர் பதவிக்கு கருணாநிதி பாணியை கையிலெடுத்த ராமதாஸ்!

"மூச்சு உள்ளவரை நான் தான்".. தலைவர் பதவிக்கு கருணாநிதி பாணியை கையிலெடுத்த ராமதாஸ்!

மூச்சு உள்ளவரை கட்சியின் தலைவராக செயல்படுவேன், இது கலைஞர் கருணாநிதியின் பாணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-06-26

Duration: 03:27