பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! ஜூலை 14 முதல் கலந்தாய்வு!

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! ஜூலை 14 முதல் கலந்தாய்வு!

பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 8

Uploaded: 2025-06-27

Duration: 02:45