“என்னவா இருக்கும்?” கொசு வலையை போர்த்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்!

“என்னவா இருக்கும்?” கொசு வலையை போர்த்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்!

கழிவுநீர் வாய்க்கால் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாததால் கொசுக் கடிக்கு ஆழாவதாக கூறி கொசு வலையை போர்த்தியபடி காங்கரஸ் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-06-27

Duration: 03:56