தஞ்சை கிராமிய கலை விழா '100'... உற்சாகமாக கலந்துகொண்ட கலைஞர்கள்! ஆர்ப்பரித்த பொதுமக்கள்!!

தஞ்சை கிராமிய கலை விழா '100'... உற்சாகமாக கலந்துகொண்ட கலைஞர்கள்! ஆர்ப்பரித்த பொதுமக்கள்!!

’99 வார தொடர் கலை நிகழ்ச்சியின்’ நிறைவு விழாவில் தப்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், காளி ஆட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கலைஞர்கள் பங்கேற்றனர்.

User: ETVBHARAT

Views: 7

Uploaded: 2025-06-28

Duration: 02:16

Your Page Title