வட மாநில அதிகாரிகளுக்கு தமிழக மக்களின் பிரச்சினை புரிவதில்லை.. அமைச்சர் எ.வ. வேலு காட்டம்

வட மாநில அதிகாரிகளுக்கு தமிழக மக்களின் பிரச்சினை புரிவதில்லை.. அமைச்சர் எ.வ. வேலு காட்டம்

"இந்தியாவுக்கே அடையாளமாக இருக்கும் ஜவ்வாது மலைக்கு அருகே சாலை அமைப்பதற்கான திட்டத்தை நிறைவேற்ற முடியாமல், வட இந்திய அதிகாரி ஒருவரால் தவித்து வந்தோம்" என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

User: ETVBHARAT

Views: 80

Uploaded: 2025-06-29

Duration: 01:46