துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை முதலமைச்சர் ரங்கசாமி திடீர் சந்திப்பு !

துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை முதலமைச்சர் ரங்கசாமி திடீர் சந்திப்பு !

துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் முதலமைச்சர் ரங்கசாமி திடீர் சந்திப்பு.. பாஜக புதிய அமைச்சரை பரிந்துரை செய்து கடிதம் கொடுத்ததாக பேட்டி... புதுச்சேரியில் பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாலை சந்தித்தார். புதிய அமைச்சர்,மூன்று நியமன எம்எல்ஏக்கள்,ஒரு வாரியத் தலைவர் ஆகியோர் திங்கட்கிழமை பதவி ஏற்க இருப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அரை மணி நேர சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமி,பாஜக அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார் ...அடுத்து பாஜகவை சேர்ந்த ஒருவரை அமைச்சராக பரிந்துரை செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன் ...யார் என்பதை(ஜான்குமார்) நீங்களே செய்தியில் போட்டு விட்டீர்கள் என முதலமைச்சர் கூறி புறப்பட்டுச் சென்றார்br br #rangasamy #rangaswamylc #governor #bjpministers #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 2.5K

Uploaded: 2025-06-29

Duration: 03:06

Your Page Title