திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: 8 ஆயிரம் சதுர அடியில் யாகசாலை... ஆச்சர்யப்படுத்தும் முன்னேற்பாடுகள்!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: 8 ஆயிரம் சதுர அடியில் யாகசாலை... ஆச்சர்யப்படுத்தும் முன்னேற்பாடுகள்!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்படுவதற்காக 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

User: ETVBHARAT

Views: 75

Uploaded: 2025-06-30

Duration: 02:14