காவல்துறை காட்டுமிராண்டி தனமாக இருக்க கூடாது - Advocate Manthiram Moorthy Shocking Interview

காவல்துறை காட்டுமிராண்டி தனமாக இருக்க கூடாது - Advocate Manthiram Moorthy Shocking Interview

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து பல உண்மைகளை உடைத்துள்ளார் வழக்கறிஞர் மந்தீர மூர்த்தி.அந்த பேட்டியை இப்பொழுது காணுங்கள். br br #ManthiramMoorthy #AjithKumar #Sivagangai #SivagangaiLockupissue #Sivagangai #AjithkumarLockupissue #AjithKumarLockupIncident #tamilnadu br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 1.3K

Uploaded: 2025-07-02

Duration: 22:31

Your Page Title