பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் அறிவித்தது வரவேற்கத்தக்கது - செல்வப்பெருந்தகை!

பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் அறிவித்தது வரவேற்கத்தக்கது - செல்வப்பெருந்தகை!

பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது எனவும், கால் பதிக்க இடம் கிடைக்காதா என பாஜக, ஆர்.எஸ்.எஸ் துடித்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-07-05

Duration: 01:56

Your Page Title