மீண்டும் ஒரு சம்பவமா? புகார் அளித்தவரை தாக்கும் போலீசார்!

மீண்டும் ஒரு சம்பவமா? புகார் அளித்தவரை தாக்கும் போலீசார்!

“புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. அதனால், வழக்கு போட்டோம். தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தும் ஏன் சார் நடவடிக்கை எடுக்கவில்லை?” என கேட்டவருக்கு போலீசார் கடும் தாக்குதலை பதிலாக கொடுக்கும் பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.


User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-07-05

Duration: 03:13

Your Page Title