மாணவர்கள் யாரும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மாணவர்கள் யாரும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நம் முன் காந்தி வழி, அம்பேத்கர் வழி, மற்றும் பெரியார் வழி என்கிற வழிகள் இருக்கின்றன. மாணவர்கள் யாரும் கோட்சே வழியில் சென்று விடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

User: ETVBHARAT

Views: 6

Uploaded: 2025-07-09

Duration: 02:28