புதுச்சேரியின் அடையாளமான கருப்பழகி.. வீட்டிற்கு தெரியாமல் செய்த வேலை.. | Oneindia Tamil

புதுச்சேரியின் அடையாளமான கருப்பழகி.. வீட்டிற்கு தெரியாமல் செய்த வேலை.. | Oneindia Tamil

br br ஆப்பிரிக்க நாட்டில் நடந்த கருப்பழகி பிரிவில் மிஸ் ஆப்பிரிக்கா-2023 அழகி போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் படித்தத புதுச்சேரி கருப்பழகி.. மிஸ் பெஸ்ட் அட்டிடியூட்-2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு-2019, மிஸ் புதுச்சேரி-2021 உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற மாடல் அழகிக்கு வாழ்க்கை எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. ஆனால் அவர் வாழ்க்கையே காலி செய்யும் அளவிற்கு வீட்டிற்கு தெரியாமல் செய்த ஒரு வேலை காரணமாகவிட்டது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். br br #Puducherry #புதுச்சேரி #Missworld #blackbeauty #SanRachel #Loan #கடன் #OneindiaTamil #OIUpdates #NewsUpdatebr br Also Readbr br மாடல் அழகி சான் ரேச்சல் 50 மாத்திரைகளை விழுங்கி தற்கொலை.. கணவர், மாமியார் காரணம் இல்லை என கடிதம்? :: br புதுச்சேரி பாஜக புதிய தலைவர் இவர்தானா? டெல்லிக்கு பறந்த 3 பேர் லிஸ்ட்! ரேஸில் யார் யார்? :: br பாஜக எம்எல்ஏ வெங்கடேஷன் வீட்டில் 15 பவுன் திருட்டு..


User: Oneindia Tamil

Views: 81

Uploaded: 2025-07-14

Duration: 03:04