32 சிங்கப் பெண்களுக்கு கபடி பயிற்சி தரும் நெல்லை 'பிகில்'! தேசிய அளவில் கலக்கும் 'பாரதி' அணி!

32 சிங்கப் பெண்களுக்கு கபடி பயிற்சி தரும் நெல்லை 'பிகில்'! தேசிய அளவில் கலக்கும் 'பாரதி' அணி!

வடமலைசமுத்திரம் கிராமத்தில் உடற்கல்வி ஆசிரியர் திவாகரன், கடந்த 10 ஆண்டுகளாக தனது கிராமத்தில் 32 மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார்.

User: ETVBHARAT

Views: 297

Uploaded: 2025-07-16

Duration: 04:48

Your Page Title